Cheran – Now Action Hero
Sponsored Links:
Cheran – Now Action Hero
உப்புமா டைரக்டர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ஸ்டான்லியிடம் பணியாற்றியவர் ராஜா. இவரது கதையை திருடிதான் ‘மெர்க்குரி பூக்கள்’ என்ற படத்தை எடுத்திருந்தார் ஸ்டான்லி. பின்பு இது தயாரிப்பாளருக்கு தெரிந்து இயக்குனருக்கு ‘உரிய மரியாதை’ கொடுத்தனுப்பினார் என்பது விவரிக்கவே கூசுகிற தனிக்கதை.
பல வருட போராட்டத்திற்கு பின் டைரக்ஷன் வாய்ப்பு கிடைத்திருக்கிறது ராஜாவுக்கு. (கதையை பூட்டி வைக்க இனிமேலாவது ஒரு லாக் வாங்குங்க ராசா) தமிழ் திரையுலகிற்கு ஏராளமான இயக்குனர்களை தந்த சூப்பர் குட் பிலிம்ஸ்தான் ராஜாவையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
பொக்கிஷம் படத்திற்கு பிறகு நிறைய கதைகளை கேட்ட சேரன், ராஜாவின் கதையை கேட்டு மெய் மறந்தாராம். இதுவரை இருந்த சாஃப்ட் சேரன், இந்த படத்தில் முதன் முறையாக ரஃப் அண் டஃப் சேரனாக மாறவிருக்கிறார். மிஷ்கினின் பேச்சை நம்பி ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை முறுக்கேற்றிய சேரன், அப்படம் கைவிடப்பட்டதால் அப்செட்டில் இருந்தார். இப்போது ராஜாவின் ஆக்ஷன் கதைக்கு தனது முறுக்கேறிய உடம்பு பயன்படுமே என்று சந்தோஷப்படுகிறாராம்.
The Mysskin project, with Cheran in the lead role, has been shelved due to unavoidable circumstances. Cheran was banking on this project as it would have given him an opportunity to carve a niche as an action hero. The actor-director is said to have hit the gym regularly to keep his body fit for the role. With the project being dropped, Cheran was on the look out for a suitable action hero subject.
Luck seems to have favored him in the form of new director Raja. Apparently, Raja narrated an action subject to Cheran and the actor immediately agreed to star in the film. The film is to be produced by Super Good Films.
Save and Share!
Stumble Digg TweetSave Reddit More
Related Posts :