SEARCH - Kollywood

Custom Search

Actress suja got promotion from Item song dancer to heroine

Sponsored Links:

[hot-suja-Aptha-Ratchaga-actress.jpg]
குத்தாட்ட சுஜாவின் புரமோஷன்

விதவிதமான குத்தாட்டம் போட்டு விறுவிறுவென வளர்ந்த நடிகை சுஜா இப்போது புரமோஷன் வாங்கியிருக்கிறார். தற்போது அவர் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ஆப்தரட்சகா என்ற சண்டைப்படத்தில் 5 நாயகியரில் ஒருவராக நடித்து வருகிறார். இதே‌போல ரவிமரியா இயக்கத்தில் மிளகா படத்திலும், ஹோசிம் இயக்கத்தில் ஆயிரம் விளக்கு படத்திம் இரண்டாவது நாயகியாகவும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நல்ல கேரக்டர் வாய்ப்புகளும் தன்னைத் தேடி வந்திருப்பதாக சொல்கிறார் சுஜா

Post a Comment

Previous Page Next Page Home

Featured Post 7

Followers