SEARCH - Kollywood

Custom Search

Sneha loves director venket prabhu?

Sponsored Links:

Sneha loves director venket prabhu?

[Sneha-loves-director-venket-prabhu1.jpg]
சினேகா யாரை காதலிக்கிறார்? - வெங்கட்பிரபுடன் வலம் வரும் சினேகா
அதென்னவோ மாதத்திற்கொரு சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார் சினேகா. சர்ச்சைக்கும் சினேகாவுக்கும் அவ்வளவு நட்பு. தொழிலதிபர் தொடங்கி தொலைபேசி, எஸ்.எம்.எஸ் வரையிலுள்ள அனைவரிடத்திலும் சர்ச்சை மேல் சர்ச்சை. சமீபத்தில் இவரை இயக்குனர் வெங்கட் பிரபுடன் காண முடிகிறது என்று கிசுகிசுக்கிறது கோவா.... மன்னிக்கவும் கோடம்பாக்கம் வட்டாரம்.

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோவா படத்தில் நடித்திருக்கும் சினேகா, தன் மற்ற படங்களின் இயக்குனர்களிடம் காட்டும் நெருக்கத்தை காட்டிலும் அதிக நெருக்கம் காட்டி வருகிறாராம். சமீபத்தில் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த புதுமுகங்கள் நடிக்கும் பயம் அறியான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வெங்கட் பிரபுவுடன் ஜோடி போட்டுக் கொண்டு ஒரே ‌காரில் வந்திறங்கியது பிரச்சினை. சொல்ல வேண்டுமா? அனைவரின் புருவங்களையும் தலைக்கு உயரச் செய்தது. பயம் அறியான் விழாவிற்கு பயம் அறியாதவர்களாக வந்திருந்தனர் வெங்கட்டும், சினேகாவும்.....

[Sneha-loves-director-venket-prabhu2.jpg]

Post a Comment

Previous Page Next Page Home

Featured Post 7

Followers